ஞாயிறு, 3 மே, 2009

கலைஞரின் "தூள்' காமெடி

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....!!

சூரியனின் சூத்திர அரசியல்..!

இலையின் ஈழ ஆதரவு..!!

மாம்பழத்தின் முதலைக்கண்ணீர்..!

பம்பரத்தின் பரபரப்பு பேச்சு..!!

முரசின் முடிவில்லா நிலை..!!

இன்னும் எத்தனைக் கட்சிகள்...?

அத்தனையும் ஆடுவது நாடகம்..?

அண்டப்புழுகு.. ஆகாச புழுகு கேள்விப்பட்டு இருப்போம்,

இதுதான் அரசியல் புழுகு..!!

தமிழக மக்கள் ஏமாந்தது போதும்....!

ஈழ மக்களே நீங்களுமா..?

அத்தனையும் நாடகம்...!

தேர்தலுக்கு பிறகு வெழுத்துறும்...!!

1 கருத்து:

  1. //http://maraicoir.blogspot.com/2009/05/blog-post_4941.html

    தோழரே நான் இதனை மே2 நாளே பதிவிட்டு விட்டேன். வீடியோவும் சற்று நீளம்//

    பதிலளிநீக்கு