வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இணையம் வழி இஸ்லாமிய பாடத்திட்டம். www.islahme.com

இன்னும் இருவாரங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாஹ் என்ற அமைப்பு எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களது நன்மை கருதி இணையம் மூலம் பாடத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முதலாவது நோன்புடன் ஆரம்பமாகும் இக் கற்கை நெறி 24 நாட்களுக்கு 12 பாடங்களைக் கொண்டதாக இருக்குமென அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘அல்குர்ஆனை அணுகும் முறை' என்ற இப்பாடத்திட்டத்திற்கான வழிகாட்டல்களை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஸீ.அகார்முஹம்மத் (நளீமி) நெறிப்படுத்துவார். பாடநெறி முடிவில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை என்ற இணையத்தளதில் http://www.islahme.com/ பெறலாம்.

4 கருத்துகள்:

  1. sithy mahuba eappade enta class sarwatu

    பதிலளிநீக்கு
  2. varugaikku nanri.migavum sulabam open www.islahme.com. appuram press enter the collage. then open account. athavathu ungal peyar engu irukkiriirkal.appuram loginseythu ulley sellavum.ramalan course "quranai anugum murai" atharkku sidela oru savi irukkum open this..
    u get on email.. open email one password irukkum
    athu than key word ippoluthu "quranai anukum murai" yai klik pannavum antha password kuthtu ulley poi padikkavum..... kulappavillaye....assalamu alaikkum..

    பதிலளிநீக்கு
  3. assalamu alikum all qurhan anuhu murai cose situ vitan catificat aduka mudeyamal erukeratu tayavu situ eppade eaduppatu enrutarevikkawum raizulhaq

    பதிலளிநீக்கு
  4. சலாம் நண்பர் ஹக் அவர்களே... நீங்கள் அனைத்து தேர்வுகலையும் முடித்து அதில் 90% மதிப்பென் பெற்றுவிட்டால் உங்கள் சான்றிதல் உங்கள் பக்கத்தில் இருக்கும் cartificat என்ற தொடர்பில் சொடுக்கி பிறதி எடுத்துக்கொள்ளலாம்.... வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு